skip to main | skip to sidebar

Pages

  • முகப்பு
  • கிங்Dom of கீழக்கரை

சமையல் குறிப்பு

ஓட்ஸ் ரொட்டி

|


ஓட்ஸ் ரொட்டி

தேவையான பொருட்கள்....
 
ஓட்ஸ் - 3 கப்
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு   
 
செய்முறை.....
 
• ஓட்ஸை நன்கு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் பொடித்துக் கொள்ளவும்.
 
• பிறகு அத்துடன் கோதுமை மாவையும் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வெந்நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்குப் பிசையவும். (கவனிக்க: சாதாராணமாக சப்பாத்தி மாவுக்கு ஊற்றும் நீரைவிட சிறிது அதிகமாக ஊற்றி பிசைய வேண்டும்.)
 
• பிசைந்த மாவை, ஒரு மூடி இட்ட பாத்திரத்தில் போட்டு இரண்டு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும்.
 
• பிறகு மெல்லிய சப்பாத்திகளாக இட்டு தோசை கல்லில் போட்டு சப்பாத்தி செய்ய வேண்டும்.
 
• சூடாக சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

0 comments
0 Responses

« Newer Post Older Post »
Blogger Widget
Scroll to top widget @Netoops Blog.blogspot.com

Popular Posts

Followers

Follow Me On TwitterFind Us On FacebookSubscribe to my feed நண்பருக்கு அறிமுகம் செய்ய

Blog Archive

  • Sept 2012 (1)
  • Apr 2012 (1)
  • Mar 2012 (2)
  • Feb 2012 (44)
இமெயில் மூலம் பெருக

Enter your email address:

Scroll to top widget @Netoops Blog.blogspot.com
Copyright © 2012.சமையல் குறிப்பு - All Rights Reserved.