|

தேவையான பொருட்கள்:
அத்திப்பழம் - கால் கிலோ
பனங்கற்கண்டு - 200 கிராம்
குளுக்கோஸ் - 1 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
பால் அல்லது தண்ணீர்.
செய்முறை:
* மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் கலந்து மிக்ஸியில் ஒரு அடி அடித்தால் போதும் அத்திப்பழ ஜூஸ் ரெடி.
.png )







