தேவையான பொருள்கள்:
வெங்காயத்தாள்(பொடியாக நறுக்கியது) - அரை கப்
தயிர் - 1 கப்
இஞ்சி - சிறிது
சாலட் கீரை - 1 கொத்து
தக்காளி சாஸ் - அரை கப்
பச்சை மிளகாய் - 3
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயத்தாள், சாலட் கீரை,பச்சை மிளகாய் ஆகியவற்றை கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.
• இஞ்சியை தட்டி வைத்துக்கொள்ளவும்.
• தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.
• சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார்.

Visit : http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-4.html