தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் - 1 /2கப்
கருவேப்பிலை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
புதினா - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
கொத்தமல்லி தழை - சிறிது(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு - வைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
அரைக்க
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 2 பல்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 1
சோம்பு - 1 / 2 தேக்கரண்டி
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
செய்முறை :
பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு, ஒரு மேசைக்கரண்டி பருப்பை தனியே எடுத்து...